தமிழ் திரையுலகின் முக்கிய குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் நடித்த கதாபாத்திரங்களில் சில, இன்றும் நினைவுகூரப்படுகின்றன. அப்படியான சில முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து பார்க்கலாம்..
மெரினாவில் வெப்பத்தின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை.15 லட்சம் பேர் கூடும்போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்க்காணலில் கலந்துகொள்ள, 25,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் அப்பகுதியில் பரபரப் ...
வெற்றி தோல்வியை மாறி மாறி சந்தித்துவரும் தபாங் டெல்லி அந்தக் காம்பினேஷனை மாற்றி தொடர் வெற்றிகளைக் கைக்கொள்ள இந்தமுறை அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் + துடிப்பான இளம் வீரர்கள் என்கிற காம்பினேஷனைக் கையில ...
டெல்லியில் உள்ள மாசு அளவைக் குறைக்க தேசிய தலைநகர் பிராந்தியத்தில் செயற்கை மழையை பொழிய வைப்பதற்கு அனுமதி அளிக்குமாறு டெல்லி அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் அதிகரித்துவரும் காற்று மாசு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.