இந்தியாவிடமிருந்து வந்த ஓர் அவசர தொலைபேசி அழைப்பே வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது என்ற பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 முன் தலைமை வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்துள்ளார்.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில், ஷேக் ஹசீனா மீது அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனைக்கு அவாமி லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.