டெல்லி கேபிடல்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளில் ஒன்றுதான் பிளேஆஃப்க்கு செல்லும் என்ற நிலையில், நாளை கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியில் MI vs DC பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து விலகிய நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றுள்ளார்.