தாய்லாந்தின் ஓர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகியிருப்பதாகவும், 10 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன், மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் முன்னாள் உதவியாளர் உட்பட 7 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்புத் துறை வழக்கு பதிவிட்டுள்ளது.
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனிய வாயு கசிவு ஏற்பட்டத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கெளதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அனைவரையும் விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.