கோவையில் பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையத்தின் அருகே 12-ஆம் வகுப்பு மாணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் இயங்கும் ஒரு ஊடக நிறுவனத்திற்கு சமீபத்தில் வந்த மின்னஞ்சலில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரையும் கொல்லப் போவதாக மிரட்டல் விடப்பட்டது.