போடிநாயக்கனூர் குப்பநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா வைத்திருந்த கணவன், மனைவியை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 சவரன் தங்க நகை திருட்டு. வீட்டில் வேலை செய்து வரும் வேலைக்கார பெண் மற்றும் அவரது கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.