அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக, இந்தியா தனது மிகப்பெரிய சப்ளையரான ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கடுமையாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தப்போவதாக மோடி உத்தரவாதம் அளித்துள்ளார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு இந்தியாவும் ரஷ்யாவும் எதிர்வினையாற்றியுள்ளன. முழுமையான விவரங்களை பார்க் ...
அமெரிக்க - இந்திய உறவுகள் விரிசலைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியா விரைவில் ரஷ்யாவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் கச்சா எண்ணெய்யை மிகக்குறைவாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், ஐரோப்பிய கண்டத்திற்கே எண்ணெய்யை அதிகம் விநியோகிப்பதில் முதலிடத்தில் இருப்பதும் இந்தியாதான். இது எப்படி சாத்திய ...