அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!
அமைச்சரவை விரிவாக்கம் படிப்படியாக நடைபெறும் எனவும் நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை முதல்வருக்கு உள்ளது எனவும் நிதித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துவிட்டு திரும்பிய சூழலில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லி சென்று திரும்பியது அரசியல் வட்டாரத்த ...