‘மலிவு விலையில் தங்கக்கட்டிகள்’ அரசு அதிகாரிகள் எனக்கூறி ரூ.40L மோசடி.. திருச்சியில் சதுரங்க வேட்டை!
பிரபல நகை கடை இயக்குநரிடம் வருமான வரித்துறை அதிகாரி மற்றும் ஜிஎஸ்டி அதிகாரி எனக் கூறிக்கொண்டு ரூபாய் 40 லட்சம் பணத்தை மோசடி செய்த இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.