அதிரடி நீக்கம்.. உறுதியான முடிவு| ஜெ., பாணியை கையிலெடுக்கும் பழனிசாமி.. அதிமுகவுக்கு சாதகமா? பாதகமா?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொட்டு பழனிசாமி வெர்சஸ் அதிருப்தியாளர்கள் என்ற கோணத்தில்தான் விவாதங்கள் முடிவில்லாமல் நடந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து அரசியல் விமர்சகர் கோட்டீஸ்வரன் அளித்த விரி ...
