கே. பழனிசாமி தலைமையில் இடம்பெறமாட்டோம் என ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதன் உட்பொருளை விளக்குகிறார் பத்திரிகையாளர் சுவாமிநாதன்.
ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பரப்புரையின்போது, ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என செய்திகள் வருவதாகவும், ஸ்டாலின் மாடல் அரசு முறையாக ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கவில்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்..