திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவார், தவெக அமைச்சரவையில் இடம்பெறுவார் என விசிக ஆதரவு அளித்ததிலிருந்தே சொல்லப்படுகிறது. இந்தசூழலில் அதுகுறித்த கேள்விக்கு உடைத்து பதிலளித்துள்ளார் ...
அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை என தவெக தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
திமுகவும்-அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான் என விசிக தலைவர் திருமாவளவன் கூறயிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.