\

எவ்வித ஈகோவும் இல்லாமல் சோனியாகாந்தி வந்துள்ளார் - திருமாவளவன்

தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து வாக்களிக்க உள்ளோம்; இண்டியா கூட்டணியின் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்பதில் உறுதியாக உள்ளோம் எனத் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.