ஈரானில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஈரானிய ஊடகங்களின்படி, 6 லட்சத்திற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் பெண்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
என் நண்பருடன் நான் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். அவர் ஓட்டினார், நான் பின்னால் அமர்ந்திருந்தேன். திடீரென இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் பற்றி சிந்திக்கையில் யோசனை வந்தது.