நீண்ட நேரம் ஆகியும் செல்வராஜும் அவரது இரண்டு மகன்களும் வெளியே வராத நிலையில் அவரது மனைவி சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி மூவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை வீட்டிலேயே கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.