ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டின் போது தன் உயிரையும் பொருட்படுத்தாது, ஓடிச் சென்று துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கிப் பிடித்த அகமது ஒரேநாளில் உலகம் முழுவதும் ஹீரோவாகியுள்ளார்.
40 நிமிடம் காத்திருப்பிற்கு பிறகு ரஷ்ய அதிபர் ஆலோசனை நடத்திய அறைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் பிரதமர் நுழைந்ததாக செய்திகள் வலம்வருகின்றன.. உண்மையில் நடந்தது என்ன?
இந்தியாவில் முதன்முதலில் நடந்த தேர்தலில் வாக்குத்திருட்டு மூலமே நேரு பிரதமர் ஆனார் என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.