அசாமில் உள்ள பல ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பல கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றபட்டநிலையில், அதனை சட்டவிரோதமாக விற்ற 133 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மற்றும் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக அசாமில் எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.