ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், அம்மா உணவகங்களில் இன்று ஒருநாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேன்டீனில் தனக்கு பரிமாறப்பட்ட பருப்பின் தரத்தால் கோபமடைந்த மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அந்த கேன்டீன் ஊழியரைத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நவராத்திரி தொடங்கியுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற கேண்டீனில் ஒன்பது தினங்களுக்கு அசைவம், வெங்காயம், பூண்டு சேர்த்த உணவுகள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சைடிசாக ஆர்டர் செய்த முட்டைப் பொடிமாஸ் வர தாமதமானதால் பாரில் இருந்த கேண்டின் மாஸ்டரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்.. எங்கு நடந்தது? முழு விவரத்தைப் பார்க்கலாம்.