\
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்முகநூல்

உச்சநீதிமன்ற கேண்டீன்: ‘நவராத்திரி’ 9 தினங்களும் அசைவ உணவுகளுக்கு தடை; வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

நவராத்திரி தொடங்கியுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற கேண்டீனில் ஒன்பது தினங்களுக்கு அசைவம், வெங்காயம், பூண்டு சேர்த்த உணவுகள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

நவராத்திரி தொடங்கியுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற கேண்டீனில் ஒன்பது தினங்களுக்கு அசைவம், வெங்காயம், பூண்டு சேர்த்த உணவுகள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு எதிராக, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

வழக்கறிஞர்கள் எழுதியுள்ள கடிதம்
வழக்கறிஞர்கள் எழுதியுள்ள கடிதம்

உணவில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும், அவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் கடிதத்தில் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com