சென்னையில் கொட்டிவரும் கனமழை.. அம்மா உணவகங்களில் இலவச உணவு..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், அம்மா உணவகங்களில் இன்று ஒருநாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com