காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தோல்வி அடைந்ததாகக் கூறியது சர்ச்சை ஆகியுள்ளது.
ஜனநாயகன் தணிக்கை விவகாரத்தில், விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தது, அரசியல்ரீதியாக பல யூகங்களை எழுப்பியுள்ளது. இதன் பின்னணி என்னவென்பது குறித்து பார்க்கலாம்..