பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
ரஜினியின் பிளாக் பஸ்டர் திரைப்படமான ’எந்திரன்’ படத்தின் உலகளாவிய வசூல் சாதனையை இன்னும் 5 கோடி வசூலில் முறியடிக்கவிருக்கிறது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம்.