படத்திற்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனாலும் இப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு எவ்வளவு என்பது கூகுள் வெளியிட்ட பட்டியலின் மூலம் மேலும் ஒருமுறை அழுத்தமாக தெரிய வந்துள்ளது.
CIFF இல் முதல் முறையாக, உலக சினிமா பிரிவில் செயிண்ட் ஹெலினா, ஜார்ஜியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜோர்டான், மியான்மர், நேபாளம் மற்றும் மாண்டினீக்ரோவிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது.
இந்தப் படத்தின் கதைக்களமே, ஷின் சான் கதாப்பாத்திரம் ஒரு நடனப் போட்டிக்காக அவனது நண்பர்களுடன் இந்தியா வரும் போது காசுகாபே என்ற தீய சக்தியை எதிர்த்துப் போராடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தலைப்புச் செய்தியானது, இன்று ஜப்பான், சீனா நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்லும் பிரதமர் மோடி முதல் ரஜினியின் கூலி படம் தீர்ப்பு வரை விவரிக்கிறது..
தன்னுடைய சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், மாஸ், ஸ்டைல் மட்டுமல்லாது எமோஷனல் காட்சிகளாலும் நம்மை கட்டிப்போட்டுள்ளார். அவற்றுள் சில காட்சிகளை இங்கே பார்க்கலாம்..