சித்திரவதையை தடுக்கும் சிறப்புச் சட்டத்தை உடனடியாக இயற்றி அஜித்குமார் சட்டம் எனப் பெயரிட வேண்டும் என காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தமிழக அரசுக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.
மூன்று வருடங்களுக்குள் 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற சாதனையை எட்டியதை கொண்டாடும் பொருட்டு மஹிந்தரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி ரக கார்களுக்கு சலுகையை அறிவித்துள்ளது.