தமிழ்நாடு
“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுதான்; இருந்தாலும்..” – மது குடிப்போரின் மழுப்பல் பதில்கள்! #Video
“மதுவின் தீமைகள் என்னென்ன? ஏன் இன்னும் இந்த மதுவுக்கு அடிமையாக இருக்கின்றீர்கள்?” என மது அருந்துவோரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் கிடைத்த சில பகீர் பதில்கள், இங்கே...