இந்த வாரம் தியேட்டரில் வெளியாகவிருக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் மற்றும் தனது முந்தைய படங்களில் கிடைத்த அனுபவம் பற்றி பேசுகிறார் நடிகை மேகா ஆகாஷ்!
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது