‘உள்ள வந்தா Power-அடி... அண்ணன் யாரு...’ விஜய் விழாவில் நிகழ்ந்த தரமான 40 சம்பவங்கள்!

நேற்று நடைபெற்ற விஜய் மக்கள் இயக்க விழா 12 மணி நேரத்தை கடந்து வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நிகழ்ந்த தரமான 40 சம்பவங்களை வீடியோவாக பார்க்கலாம்.
Vijay
VijayTwitter

விஜய் மக்கள் இயக்கம் சார்பில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு நேற்று சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை நடிகர் விஜய் வழங்கி, அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

vijay
vijaypt desk

இந்த விழாவில் விஜய்யின் பல செயல்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உதாரணத்துக்கு, மாற்றுத்திறனாளி மாணவியை கௌரவிக்க மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தது; மாணவி ஒருவிர் தனது உருவத்தை ஓவியமாக தீட்டியதை பாராட்டி வாங்கியது; பெற்றோருடன் வந்த சிறுவனை தூக்கி கொஞ்சியது; குழந்தைகளுடன் சேர்ந்து க்யூட்டாக லவ் சிம்பள் வைத்தது; கராத்தே செய்த சிறுவனை கண்டு சற்றே ஜர்க் ஆகிவிட்டு பின் அவனை அரவணைத்து கொஞ்சியது என பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தன.

இப்படியான, தரமான 40 சம்பவங்களை வீடியோவாக இங்கு காணுங்கள்:

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com