வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, பார்ட் டைம் வேலை, அதிக சம்பளம், தவறான வீடியோ அழைப்புகள் என தொடர்ச்சியாக வாட்ஸ்அப்பில், ஆன்லைன் வழியான பணமோசடிகள் நடைபெற்றுவருகிறது.
உலகளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். சாட் செய்வது, வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்புவது, வீடியோ - ஆடியோ கால் வசதி என வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சங்கள் நி ...