உலகம்
FACT CHECK | மோடி குறித்து ‘The New York Times’ அப்படி சொன்னதா? மீண்டும் மீண்டும் பரவும் புகைப்படம்!
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்யும் போதும், அவர் தாடி முகத்தோற்றத்துடன் அமர்ந்தபடி கோப்பொன்றில் கையெழுத்திடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது