திரைக்கு வரவிருக்கும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் உருவான பின்னணி, ரஜினிகாந்த் நடித்த பாட்சா படத்துடன் இருக்கும் தொடர்பு என்ன? சார்ப்பட்டா 2 அப்டேட் போன்ற பல விசயங்கள் குறித்து நடிகர் ஆர்யா ...
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகவிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் என்னென்னவென்பதை இந்த THE PREVIEW SHOW வீடியோவில் காணலாம்..!
#ThePreviewShow #OTT #Theatre