“மக்களைப் பற்றிய சிந்தித்துக் கொண்டிருப்பதால் முதலமைச்சர் எங்களை பார்த்தால் கூட சிரிப்பது இல்லை” என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பேசியுள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும், முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.