உலகம்
”நான் திரும்பமாட்டேன்; நீ மறுமணம் செய்துகொள்”- சிறைக்கு செல்வதற்கு முன்பு மனைவியிடம் மன்றாடிய கணவர்!
சிறைக்குச் செல்லும் ஒரு நபர், தன் மனைவியிடம் ‘நான் திரும்ப வரமாட்டேன்; நீ மறுமணம் செய்துகொள்’ எனச் சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.