Bihar Election| ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கும் பிஹாரின் குரல்.. நாட்டு மக்களுக்கு சொல்லும் சேதி என்ன?
"ஒட்டுமொத்த வளர்ச்சி என்றெல்லாம் இனி யாரும் படம் காட்ட முடியாது. என்னுடைய பங்கு என்ன என்று ஒரு விவசாயி, ஒரு மாணவர், படித்து முடித்த ஒரு இளைஞர், பெண், முதியவர் என்று பல தரப்பினரும் தமக்கான பங்கை கேட்பத ...
