பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்திருக்கிறது. பீகார் தேர்தல் தொடர்பான 10 முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்
முதல்வர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்கிற பெயரில் பெண்கள் தொழில் தொடங்க தலா 10,000 வழங்கப்படும் என அறிவித்து அவர்களின் வங்கிக்கணக்கிலும் அப்பணம் செலுத்தியது நிதிஷ்குமார் அரசு.
பிஹாரில், நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் சரி; தேஜஸ்வி தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் சரி; ஆட்டக்குலைப்பர்கள் பெரும் பிரச்சினையாக இருப்பார்கள்.
பிஹார் தேர்தல் முடிவு மாநில அரசியலுக்கானது மட்டுமல்ல — தேசிய அரசியலின் சமன்பாட்டையும் மாற்றக்கூடியது. நிதீஷ்-தேஜஸ்வி மோதல், மோடி-ராகுல் பிரச்சாரங்கள் என நாடு முழுக்க கவனத்தை ஈர்த்த தேர்தல் இது.
பிஹாரில் இன்று இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், முக்கிய வேட்பாளர்கள் யார்? களம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்..