சேலத்தில் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து 12ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிப் விற்பனையில் டாப் 10 பட்டியலை அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றும் நிலையில், உற்பத்தியில் தைவானின் TSMC உலக முதலிடத்தை தக்க வைத்திருக்கும் சுவாரஸ்ய தகவல்.