`போர் தொழில்' படத்தின் மூலம் பெரிய அளவில் கவனிக்கப்பட்ட இயக்குநரானார் விக்னேஷ் ராஜா. அந்தப் படத்தை போலவே இப்படத்திலும் எழுத்தாளர் ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.