`ஹவுஸ் ஆஃப் தி டிராகன்ஸ்' டார்கேரியன் வம்சாவளி மற்றும் ஹைடவர் வம்சாவளி பற்றிய கதையாக நகரும். அதாவது `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கதை நடப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.