“கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம்” என்று கள ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்துள்ளார்.
“அனுபவமும் தகுதியும் இல்லாத அண்ணாமலை உட்பட எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது” என சத்தியம் செய்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதங்கப்பட்டார்.