தமிழ்நாடு
"தவெகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" - விஜய்க்கு ஆர்பி உதயகுமார் அட்வைஸ்
திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் விஜய் சேர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெகவை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது எனவும் விமர்சனம்..