இசையை மேற்கத்திய, இந்திய என வரையறுக்க விரும்பவில்லை. இசை என்பது ஒரு healing process. தனியாக நீங்கள் ஒரு கருவியை பயிற்சி செய்வது கூட healing process தான்.
`கருப்பு' படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், சில தாமதங்களால் அது நடக்காமல் போனது. அதன் பின் இப்போதுவரை ரிலீஸ் தேதி சிக்கலாகவே இருக்கிறது.
10.30க்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்பதால் சில பாடல்களை நீக்கலாம் என பேசிக் கொண்டிருந்தார்கள். என்னை மிக எளிதாகத் தவிர்த்திருக்கலாம். ஏன் நானே கூட அதை ஆமோதித்திருப்பேன்.