வரைபடத்திலேயே இல்லாத லொகேஷன்களுக்கு சென்று தான் படம்பிடித்தோம். அங்கு போக்குவரத்து தான் கடினமாக இருந்ததே தவிர, அங்கு வாழ்வதற்கும் அங்குள்ள மக்களுடன் பழகவும் மிகவும் பிடித்தது.
இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் மூன்றாம் பிறை (1982), தங்க மகன் (1983), பகல் நிலவு (1985), காதல் பரிசு (1987), கிழக்கு வாசல் (1990), பணக்காரன் (1990), இதயம் (1991) என 20-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்த ...
பொன்ராம் எப்போதும் போல ஒரு சீரியஸான பிரச்சனையை தன்னுடைய வழக்கமான காமெடி ஃபார்முலா கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார். வெகு சில இடங்களே என்றாலும் அவரது காமெடி பலமாக வேலை செய்திருக்கிறது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.