இந்தியா
PT National: கல்லூரி நிகழ்வில் 4 மாணவர்கள் பலி|Rythu Bandhu | Vk Pandiyan BJD|இன்னும் சில செய்திகள்!
PT National நிகழ்ச்சியில் அன்றாடம் நடக்கும் தேசிய அளவிலான பல்வேறு செய்திகளை விரிவாக அலசி வருகிறோம். இன்றைய நிகழ்ச்சியில் கல்லூரி Culturals -ல் 4 மாணவர்கள் பலி, Rythu Bandhu, Parliament winter session உள்ளிட்ட பல்வேறு செய்திகளை பார்க்கலாம்.