பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையவிருப்பதாகவும், அப்படம் பான் இந்திய படமாக உருவாகவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜை தமிழ்சினிமாவின் ராஜமவுலி என்றும், கூலி திரைப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என கூறப்பட்ட நிலையில் படத்திற்கு ஆவ்ரேஜ் வரவேற்பு கிடைப்பதால் ஒரேயொரு ராஜமவுலி தான் என்று தெலுங்கு ரசிகர்கள் வி ...