இதற்கு முன் காமெடி என்றால் `ரகு தாத்தா' நடித்தேன். ஆனால் அது வேறுமாதிரி காமெடி. தெலுங்கில் `உப்புக்கப்புரம்பு' என்ற படம் நடித்தேன் அது சமூக பகடி திரைப்படம். எனக்கு எப்போதும் காமெடி படங்கள் பிடிக்கும்.
திரைப்படங்கள் மூலமாக அவதூறு சொல்லும் போது, உண்மை என்ன என்பதை நீங்களும் படமாக சொல்லுங்கள். அதை விடுத்து, நான் போராடிவிட்டு மறுபடி `கேரளா ஸ்டோரி 3' வரும் வரை காத்திருப்பேன் என்பதில் எந்த அர்த்தமும் இல்ல ...