இந்திய அமெரிக்க இடையிலான சிறிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சில அமெரிக்க தொழில்துறை பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் பூஜ்யமாக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் யூகிக்கிறார்கள்.
குதிரை பேர விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.