பிஹார் அமைச்சரவை | நிதிஷ் இடமிருந்த உள்துறை பாஜகவிற்கு ஒதுக்கீடு... BJP-க்கு 14, JDU-க்கு 8 துறைகள்!
பிகாரில் அமைந்துள்ள நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.
