தவெக மாநில மாநாட்டில் ஸ்டாலின் அங்கிள் என பேசியதற்கு திமுகவினர் விமர்சனம் செய்ததையடுத்து, மை டியர் சிஎம் சார் என மீண்டும் மீண்டும் அழைத்தார் தவெக தலைவர் விஜய்.
பிகாரில் அமைந்துள்ள நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.