‘Man with the Golden Arm' | ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றியவர் உயிரிழப்பு
ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றிய நபர் தனது 88 வயதில் காலமாகியுள்ளார். அப்படி அவரது ரத்தத்தில் என்ன இருக்கிறது, இவ்வளவு உயிர்களை எப்படி காப்பாற்றினார் என்பதை விரிவாக பார்க் ...