அவிநாசி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல். ஏ கருப்புசாமி பாஜகவில் இணைந்ததாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து அவர், வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்பொழுது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கேள்விகளை முன் வைத்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமிக்கு செங்கோட்டையன் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிடி, செங்கோட்டையன் மூவரும் ஒன்றாக சந்தித்தது பேசுபொருளாகியுள்ளது. இது பழனிசாமிக்கு நெருக்கடியாக என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர ...
அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாகவும் இருந்த ஜே.டி.சி பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து, அவரது முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளா ...