தமிழ்நாடு
’துரோகம் செய்தது யார்?’ கே.பழனிசாமிக்கு செங்கோட்டையன் சரமாரி கேள்வி | sengottaiyan | ADMK
அதிமுகவில் இருந்து நீக்கப்பப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமிக்கு செங்கோட்டையன் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.
